Mersal (2017)

My thoughts as a stream of consciousness while watching the epically epic, epicasiously epicness of a 3-hour election campaign video... ஸாரி for the break... film(?), Mersal.


Only a Tamil film hero would be antagonised for wearing a veshti in a French airport so he could deliver punchlines in Tamil to French airport officials. "வேட்டி இஸ் டமிலன்ஸ் அடையாளம்" அப்புடி சொல்லிப்புட்டு அடுத்த ஸீன்ல ஜீன்ஸ் போட்டு டான்ஸ் (not பரதநாட்டியம்) ஆடுறாக நம்ம தலவலி... ஸாரி for the break... தளபதி (no more இளைய - the filmmakers are adamant on it).

Do I smell pizza?

"அம்மாவ மாத்த முடியாது." Vijay says at one point. நா அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் (வடிவேலு reference, because he is in the film). Then ஐ வோஸ் வெரி கன்பீஸ்ட். Then I realised it was not Apollo Amma (மம்மி பாவம், மம்மி பாவம்) but Tamil-Mother-Tongue-Amma (Whew! Less tension, more work).

'Best Punch of the Decade' Award goes to:
Boat Club-ல வாக்கிங் போற உனக்கே இவ்வளவுன்னா, Marina-வுல ஜாகிங் போற எனக்கு எவ்வளவு இருக்கும்.
(இவ்வளவு means திமிரு people; get your minds out of the கூவம்)

I have solved the conundrum! Someone is eating a chicken pizza! அடேய்! யார்டா நீ?

தமிழ் சினிமா மனுதரும சாத்திரங்களுக்கு உட்பட்டு ஹீரோ ஹீரோயின் மீட்டிங்க்ல எதேச்சையா வாறா சில திருடர்ஸ். அப்படியே வந்து ஹீரோயின் மோதிரத்த சுடப் பாக்கிறாங்க... ஜஸ்டு மிஸ்ஸாயிடறது. ஹீரோ ஹீரோயிசம் காட்டுறான், ஹீரோயின் சுகானுபவ நிலைய அடைஞ்சிட்றா. அவா நம்ம பக்தா இல்லையா. ஹர ஹர மகாதேவகி...

நம்ம ஹீரோதான் புறாவுக்கே பெல்லடிச்சவராச்சே! இங்க அவுக ஹேன்ட்பாக்குல இருந்து சூலாயுதத்தயே எடுக்குறாக. அது சரி! படத்துல லாஜிக் expect பண்ணுவ?!

Side note: those Polish/French extras are better than Kajal Aggarwal. There is this thing called emoting with facial expressions... some call it acting which Kajal Aggarwal lacks. But then, she is also a glorified extra now that I think about it.

Hareesh Peradi, Chetta in Vikram Vedha who enjoyed parotta with nalli curry, in Mersal, becomes கொத்து ப்ராட்டா himself. (பரதேசி! யூ கால் திஸ் காமெடி? பரவாயில்ல... படத்தில வர்ற காமெடிக்கு இது எவ்வளவோ மேல். புரிஞ்சுக்குங்க மக்களே, த லெவல் ஒஃப் கொமெடி இன் திஸ் மாஸ்டர்பீஸ்)

Now I smell coffee! Is the chicken-pizza-eater having coffee at 10.00pm? May be the chicken-pizza-eater needs caffeine to survive the rest of Mersal (it's not even the interval yet... Gaadaamittt!!!).

Samantha is great at playing லூசுப்பொண்ணு characters. Someone give her an அக்கா வீடு... ஸாரி for the break... அகாடமி அவார்டு. There is a great (sarcasm) romantic track that involves "Rose Milk" (which leads to a song) and then she interviews Vijay (I was half expecting Coat-u Gopinath) where he (Vijay, not Coat-u Gopinath) அடுக்குஃபைஸ் all the problems faced by the ஏழை எளிய ஜனம்ஸ் ஒஃப் India.

The rest of the film... if you have seen Apoorva Sagodharargal and/or Moondru Mugam, it's best to keep that memory afresh instead of watching this கருமாந்திர கக்கூஸ் (அட்லிக்கும் ஒரிஜினல் ஸ்டோரீஸுக்கும் ஒத்து வராது போல). There is a long-winded flashback scene where the father (Vijay) of the twins (Vijay & Vijay) is murdered by the overacting S. J. Suryah and underacting Hareesh Peradi (see above: தட்ஸ் வை ஹீ பிகம்ஸ் கொத்து ப்ராட்டா).


அதுக்கப்புறம் என்ன? விஜய் ஸ்பீச்! விஜய் ஸ்பீச் வித் MGR in the background! விஜய் லுகிங் இன்டு கமெரா ஸ்பீச்!

சினிமா ரசிகர்கள மடையனாக்குற குறிக்கோளுக்கு அட்லிக்கு ஒரு மலர் வளையம்... ஸாரி for the break... No, I was right. Atlee deserves a மலர் வளையம் only.

Comments

Popular posts from this blog

In a Lonely Place (1950)

Jamais Vu 2010

Endhiran (2010)