தொலைவுகளில் தொலைந்து போகிறேன்
நண்பர் செந்தீபன் எழுதிய உரையாடலுக்கு ஒரு பின்னூட்டம்...
தொலைந்தது எதுவோ
தொலைத்தவர் எவ்வழியோ
வாழ்க்கையை தொலைக்க முயன்று
தொலைந்த நிழல்
தோற்றம் உன் மெய்
தொலைய உண்மை
தொடக்கம் நீ
தொலைந்த தோற்றம் தேடி
தொடர்ச்சி, தோல்வி அல்ல
தொடரும் பயணமே முடிவு
Comments
Post a Comment