Posts

Showing posts from May, 2017

As it Unfolds...

He wanted to outrun the car and I let him. He was fully geared up in his all-white tracksuit. I revved up the engine and checked my rear-view mirror. He was gone. I could literally feel my heart pounding against my chest. I heard a thud coming from the kitchen. My mouth turned to sand; I couldn't stand as my legs had turned to jelly. Another THUD! Fear washed over me completely as I stood, stock-still. I finally caught up with him at the butchers' buying meat. 'Hey, I've been waiting a long time.' 'Okay, okay, no need to blow your trumpet. I don't know how you did it but you just beat me only by a couple of minutes.' 'Couple of minutes? I have been waiting for you for the last 200 years!' Somehow I overcame my fear and tiptoed to the kitchen. All the drawers and cupboards were open, yet nothing was missing. Instinctively I looked over to the set of knives and there they stood, all of them, shining coldly in the dark night... All but one. Where wa...

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி

Image
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளில் தேனிசைத்தென்றலின் கானா பாடல்கள்தான் பிரபலம். He reigns supreme... More than ABS brakes. என்னதான் Canon photocopier என்று நானே கிண்டலடித்தாலும் அந்த தேவா-கானா nostalgia எப்போதும் மனதிலும் உதட்டிலும் ஒரு புன்னகையை வரவழைக்கவே செய்கிறது. "ஜிஞ்ஜினக்கா ஜிஞ்ஜினக்கா ஜினுக்குத்தான்... என் ஜீன்ஸ் பான்ட்டு மேல ஒரு கணக்குத்தான்." Besides, I identified with the character in the films that gave brotherly advice (in a song, obviously!) to the protagonist/hero... Usually played by தலைவாசல் விஜய். "கவலைப்படாதே சகோதரா" காலங்காலமாக காதல் ஃபெயிலியேர்சுக்கு (so-called soup boys) தெம்பாக இருக்குமென்று நம்புகிறேன். Deva was a great influence in my teen years. Correct me if I'm wrong, but he was undisputed in the 90's. His music alone drew crowds to the box office. It's great to reminisce now and again. "கானாங்கத்த மீனு வாங்கி..." Over and out.

இனிப்பும் கரிப்பும்

Image
ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை மட்டுமே படித்துள்ளேன் என்பது மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. வெள்ளவத்தையிலுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று ஜெயகாந்தனின் புத்தகங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று கேட்டேன். பல முழிப்புகள் முகம்மாறிக்கொண்டன. சரி புதுமைப்பித்தன் (அ) அசோகமித்திரன் (அ) ஜெயமோகன் புத்தகங்களாவது உள்ளனவா எனத் தயங்கியபடியே நான் கேட்க, 'என்ன கேள்விப்படாத பெயராச் சொல்லுறார்' என்று எங்கோ இருந்து ஒரு குரல் கேட்டது. பி.கு. யாழ்ப்பாணத்திலும் தேடி அலைந்து நொந்து நூடுல்ஸாப் போனதுதான் மிச்சம். பி.கு.பி.கு. கொழும்பில் சுஜாதா பிரபலமென்றால் யாழிலோ ஓஷோ, சாண்டில்யன் புத்தகங்கள் மட்டும் அடுக்கடுக்காக உள்ளன. என்ன ஒன்று, கல்கி சுஜாதா வைரமுத்துவின் புத்தகங்களை மட்டும் அள்ளி வந்துவிட்டேன்.