விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளில் தேனிசைத்தென்றலின் கானா பாடல்கள்தான் பிரபலம். He reigns supreme... More than ABS brakes.
என்னதான் Canon photocopier என்று நானே கிண்டலடித்தாலும் அந்த தேவா-கானா nostalgia எப்போதும் மனதிலும் உதட்டிலும் ஒரு புன்னகையை வரவழைக்கவே செய்கிறது.
"ஜிஞ்ஜினக்கா ஜிஞ்ஜினக்கா ஜினுக்குத்தான்...
என் ஜீன்ஸ் பான்ட்டு மேல ஒரு கணக்குத்தான்."
Besides, I identified with the character in the films that gave brotherly advice (in a song, obviously!) to the protagonist/hero... Usually played by தலைவாசல் விஜய். "கவலைப்படாதே சகோதரா" காலங்காலமாக காதல் ஃபெயிலியேர்சுக்கு (so-called soup boys) தெம்பாக இருக்குமென்று நம்புகிறேன்.
Deva was a great influence in my teen years. Correct me if I'm wrong, but he was undisputed in the 90's. His music alone drew crowds to the box office. It's great to reminisce now and again.
"கானாங்கத்த மீனு வாங்கி..." Over and out.

Comments
Post a Comment