தொடரும் உரையாடல்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உணர்வுகளின் ஒரு பகுதியில், உறவுகளுடன்
ஒரு உரையாடல் கொண்ட
கண நேரத்தில்
காலன் தவறை உணர
பலியான கனவு
உண்மை தெளிய, எதுவும் அன்றி பொய்யாக
விழிப்பின் விளிம்பில் ஒரு உரையாடல்
எவரிடமோ என்பதல்லாமல், பயணங்கள் தெளிவற்று
வெளிச்சத்தில் நிலையற்று, இருட்டின் தேடலில்
மறந்து போன, மறைக்க நினைத்த
வாழ்வின் முடிவில் மரணம்…
Comments
Post a Comment